அடக்கி வாசிக்க சொன்ன விஜய்! அடித்து தூள் கிளப்பும் ரசிகர்கள்! சோசியல் மீடியாவை தெறிக்கவிடும் ஃபேன்மேட் போஸ்டர்

Published : Jun 22, 2020, 11:53 AM IST

தளபதி விஜய் இன்று தன்னுடைய 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மாஸ்டர் பட வெற்றியுடன், தளபதியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என ஆசைப்பட்ட ரசிகர்கள் கனவில் மண்ணை போட்டது கொரோனா தொற்று.  கொரோனா அச்சம் காரணமாக மக்கள்  பாதிக்கப்பட்டுள்ளதால், தற்போதைக்கு தன்னுடைய பிறந்தநாளில், போஸ்டர், கட்அவுட் போன்றவை வைத்து கொண்டாட வேண்டாம் என தளபதி கேட்டுக்கொண்டார். அவர் அன்பு கட்டளையை ஏற்று ரசிகர்களும், வெளிப்படையாக தளபதி பிறந்தநாளை சைலண்டாக கொண்டாடி வந்தாலும் சமூக வலைத்தளத்தில் தெறிக்க விட்டு வருகிறார்கள்.  இது குறித்த ஒரு தொகுப்பு இதோ...

PREV
117
அடக்கி வாசிக்க சொன்ன விஜய்! அடித்து தூள் கிளப்பும் ரசிகர்கள்! சோசியல் மீடியாவை தெறிக்கவிடும் ஃபேன்மேட் போஸ்டர்

ஒட்டு மொத்த தளபதி கெட்டப்பையும் ஒரே புகைப்படத்தில் போஸ்  கொடுக்க வைத்த ரசிகர்

ஒட்டு மொத்த தளபதி கெட்டப்பையும் ஒரே புகைப்படத்தில் போஸ்  கொடுக்க வைத்த ரசிகர்

217

தன்னை தானே செதுக்கி உருவான தளபதி... விஜய்யின் வெற்றி பின்னணியை கூறிய போஸ்டர் 

தன்னை தானே செதுக்கி உருவான தளபதி... விஜய்யின் வெற்றி பின்னணியை கூறிய போஸ்டர் 

317

வாத்தி கம்மிங் ஒத்து...

வாத்தி கம்மிங் ஒத்து...

417

கோட் சூட்டில், ஜம்முனு போஸ் கொடுக்கும் தலைவா

கோட் சூட்டில், ஜம்முனு போஸ் கொடுக்கும் தலைவா

517

மாஸ்டர் பிறந்தநாளுக்கு ரசிகர்களின் கை தட்டல்கள் 

மாஸ்டர் பிறந்தநாளுக்கு ரசிகர்களின் கை தட்டல்கள் 

617

தளபதியை வியர்ந்து பார்க்க வைத்த ரசிகர் 

தளபதியை வியர்ந்து பார்க்க வைத்த ரசிகர் 

717

ராயப்பன் கெட்டப்பில் தளபதி 

ராயப்பன் கெட்டப்பில் தளபதி 

817

மாஸ் காட்டும் மாஸ்டர் விஜய் 

மாஸ் காட்டும் மாஸ்டர் விஜய் 

917

ஆளப்போறான் தமிழன்... அசால்ட் பண்ணும் போஸ்டர் 

ஆளப்போறான் தமிழன்... அசால்ட் பண்ணும் போஸ்டர் 

1017

வெற்றிநடை போட்டு வேஷ்டி - சட்டையில் வரும் தளபதி 

வெற்றிநடை போட்டு வேஷ்டி - சட்டையில் வரும் தளபதி 

1117

அன்று முதல் இன்று வரை தளபதி   

அன்று முதல் இன்று வரை தளபதி   

1217

தீப்பொறியை பறக்க விட்டு மெர்சல் 

தீப்பொறியை பறக்க விட்டு மெர்சல் 

1317

வாவ்... சமூக வலைத்தளத்தை தெறிக்க வைத்த தளபதி 

வாவ்... சமூக வலைத்தளத்தை தெறிக்க வைத்த தளபதி 

1417

வேற லெவல் போஸ்டர் 

வேற லெவல் போஸ்டர் 

1517

ராஜா கெட்டப்பில் செம்ம கெத்து காட்டும் தளபதி 

ராஜா கெட்டப்பில் செம்ம கெத்து காட்டும் தளபதி 

1617

இரு பக்கமும் சீட்டு கட்டு பறக்க கெத்தா நின்று போஸ் கொடுக்கும் தளபதி 

இரு பக்கமும் சீட்டு கட்டு பறக்க கெத்தா நின்று போஸ் கொடுக்கும் தளபதி 

1717

தளபதியின் பிறந்த நாளுக்கு ரசிகரின் வித்யாசமான படைப்பு 

தளபதியின் பிறந்த நாளுக்கு ரசிகரின் வித்யாசமான படைப்பு 

click me!

Recommended Stories