ஒவ்வொரு கணமும் பிரமிக்க வைத்த பாகுபலி படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு ஒரு விசிட்! வாங்க பார்த்துட்டு வரலாம்!
First Published | Jun 21, 2020, 8:26 PM ISTஉலக அளவில் வசூல் சாதனைகளை நிகழ்த்தி, ஹாலிவுட் திரையுலகையே தென்னிந்திய திரையுலகின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் 'பாகுபலி 2'. குறிப்பாக அமெரிக்காவில் ஹாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான டாம் ஹாங்க்ஸ், எம்மா வாட்சன் நடித்த ''தி சர்க்கிள்'' படத்தை விட பாகுபலி 2 அதிகமாக வசூலில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இப்படி பல சாதனைகளை நிகழ்த்திய, இந்த படத்தின் கலகலப்பான ஷூட்டிங் ஸ்பாட்டை தான் இன்று பார்க்க போறோம்.