கட்சி துவங்குவதாக அறிவித்த... டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னரே, திடீர் என 3 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்ட ரஜினிகாந்த், உடல் நலன் கருதி, இனி அரசியலுக்கு வர போவதில்லை என தெரிவித்தார். இது ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என ஏங்கி கொண்டிருந்த ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது.