'மாஸ்டர்' வெற்றிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த செயல்..! அனிருத் வெளியிட்ட புகைப்படம்..!

Published : Jan 10, 2021, 11:04 AM ISTUpdated : Jan 10, 2021, 11:06 AM IST

மாஸ்டர் படத்தின் வெற்றிக்காக, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிரபல கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த புகைப்படத்தை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.  

PREV
16
'மாஸ்டர்' வெற்றிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த செயல்..! அனிருத் வெளியிட்ட புகைப்படம்..!

லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்து நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக  ஜனவரி 13ம் தேதி வெளியாக உள்ளது. 

26

கொரோனா லாக்டவுனுக்கு பிறகு தியேட்டரில் வெளியாக உள்ள மாஸ் ஹீரோ படம் என்பதால் மக்கள் கூட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் அதிக அளவிலான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 700, கர்நாடகாவில் 100, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 400, வட இந்தியாவில் 1000, வெளிநாட்டில் 1000 என மொத்தம் 3500 தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாம். 

36

300 கோடி லாபத்தை எட்டிய பிகில் படத்திற்காக விஜய் 50 கோடி சம்பளம் வாங்கிய நிலையில், மாஸ்டர் படத்தில் நடிக்க 80 கோடி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதிக்கு ரூ.10 கோடி சம்பளம் உட்பட படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் 180 கோடி என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

46

தமிழ்நாட்டில் 70 கோடி, ஆந்திராவில் ரூ.9 கோடி, கேரளாவில் ரூ.7 கோடி, வெளிநாட்டு விற்பனை உரிமை ரூ.30 கோடி, டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை ரூ.25 கோடி, ஓடிடி விற்பனை ரூ.20 கோடி மற்றும் இசை உள்ளிட்ட இதர வருமானங்கள் மூலம் 5 கோடி என மொத்தமாக ரிலீஸுக்கு முன்பே மாஸ்டர் திரைப்படம் 2000 கோடி வரை கல்லா கட்டிவிட்டதாக பேச்சு அடிபடுகிறது.

56

ரிலீசுக்கு முன்பே எதிர்பார்ப்பிலும், வசூலிலும் கெத்து காட்டி வரும் மாஸ்டர் படம், இன்னும் ஒரு சில நாட்களில் ரிலீசாக உள்ளதால், இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று படத்தின் வெற்றிக்காக சாமி தரிசனம் செய்து வந்துள்ளார்.

66

இவருடன், நடிகர் அர்ஜுன் தாஸ், அனிருத், மற்றும் படக்குழுவினர் சிலரும் சென்றுள்ளனர். இந்த புகைப்படத்தை அனிருத் வெளியிட சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories