#அரசியலுக்கு_வாங்க_ரஜினி ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஹாஷ்டாக்! தெறிக்கும் போராட்ட களம்!

Published : Jan 10, 2021, 11:55 AM ISTUpdated : Jan 10, 2021, 11:56 AM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் ரசிகர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இவர்களது போராட்டம் குறித்த ஹாஷ்டாக் #அரசியலுக்கு_வாங்க_ரஜினி #வள்ளுவர்_கோட்டம்_மக்கள்_எழுச்சி போன்றவை ட்விட்டரில் முதலிடம் பிடித்துள்ளது.   இதுகுறித்த புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

PREV
111
#அரசியலுக்கு_வாங்க_ரஜினி ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஹாஷ்டாக்! தெறிக்கும் போராட்ட களம்!

ரஜினியின் அரசியல் எழுச்சியை வலியுறுத்தி குவிந்த ரசிகர்கள் 

211

ரஜினியின் அரசியல் வருகைக்கு காத்திருக்கும் ஆயிரக்கணக்கான உண்மை ரசிகர்கள்.  

311

ரசிகர்களின் கோரிக்கையை ஏற்பாரா தலைவர்?

ரசிகர்களின் கோரிக்கையை ஏற்பாரா தலைவர்?

411

கால் நடக்க முடியாத நிலையிலும், வெளியூரில் இருந்து வந்து போராட்டத்தில் கலந்து கொண்ட ரசிகர் 

511

தலைவரின் உருவம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து போராட்டத்தில் கலந்து கொண்ட ரசிகர்கள் 

611

கையில் ரஜினிகாந்த் புகைப்படத்தை வைத்து கொண்டு போராடும் ரசிகர்கள் 

711

நேரம் ஆக ஆக அதிகரிக்கும் கூட்டம் 

நேரம் ஆக ஆக அதிகரிக்கும் கூட்டம் 

811

நடுரோட்டில் கூட நின்று தலைவரின் அரசியல் வருகைக்கு போராட காத்திருக்கும் ரசிகர்கள் 

911

இளைஞர்களின் எழுச்சியாக மாறுவாரா தலைவர் 

இளைஞர்களின் எழுச்சியாக மாறுவாரா தலைவர் 

1011

பெண்களும் ஒன்று கூடி தலைவர் அரசியல் வருகைக்கு போராட்டம் 

1111

நுங்கம்பாக்கத்தை ஸ்தம்பிக்க வைத்த ரஜினி ரசிகர்கள் 

click me!

Recommended Stories