பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் மாதிரியான திரை படைப்புகளின் மூலம் அசாத்திய இயக்குனராக உருவெடுத்தவர் வெற்றிமாறன்.
28
vetrimaaran
தனுஷ் - வெற்றி மாறன் கூட்டணிக்கு மிகப்பெரிய பாராட்டை தந்த படம் தான் ஆடுகளம். கடந்த 2011ஆம் ஆண்டில் வெளியான இந்த படம் தேசிய விருதை வென்றது.
38
vetrimaaran
தேசிய திரைப்பட விருது விழாவில் செலக்ட் ஆனா ஆடுகளம் அந்த ஆண்டுக்கான சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் உள்ளிட்ட 6 தேசிய விருதுகளை பெற்றது.
48
vetrimaaran
கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் பிரபல இயக்குனர் பாலுமகேந்திராவிடம் ஆஸ்தான சீடர்களில் ஒருவராக சினிமா கற்றுக்கொண்ட வெற்றி மாறன் முதல் படமாக தனுஷை வைத்து பொல்லாதவன் படத்தை கடந்த 2007 -ம் ஆண்டு இயக்கியிருந்தார்.
58
vetrimaaran
முதல் படமே நல்ல பெயரை வெற்றி மாறனுக்கு பெற்று கொடுத்தது. அதன்பிறகு தனுஷுடன் கூட்டணி அமைத்து வெற்றி மாறன் இயக்கிய அந்த படம் ஹிட் கொடுக்க மெல்லமாக கமர்ஷியல் பார்வையிலிருந்து கிளாசிக் படங்களின் பக்கமாக திரும்பினார் வெற்றிமாறன்.
68
vetrimaaran
பின்னர் அசுரன் கூட்டணி இவருக்கு மேலும் வெற்றிகளை குவித்தது. தனுஷை வைத்து இவர் இயக்கிய இந்த படம் தேசிய விருதுகளை பெற்று கொடுத்தது.
78
vetrimaaran
இதன் பின்னர் வெற்றி கூட்டணி என்றால் தனுஷ்- வெற்றி மாறன் என்றாகி விட்டது. ஆனால் ஆசி=அசுரனுக்கு பிறகு இவர்கள் கூட்டணி அமைக்கவில்லை. தற்போது வெற்றி மாறன் சூரியை வைத்து விடுதலை, சூர்யாவின் வாடிவாசல் உள்ளிட்டவற்றில் பிஸியாக இருக்கிறார்.
88
vetrimaaran
இந்நிலையில் தனுஷின் சமீபத்திய பேட்டி வைரலாகி வருகிறது. அதில் ரசிகர்களை கவர்ந்த வட சென்னை படத்தின் வெற்றிக்கு தனுஷ் காரணமில்லை என்பது போலா தனுஷ் இல்லாமல் கூட வட சென்னையை உருவாக்கி இருக்க முடியும் என கூறியுள்ளார்.