சமந்தாவை மீட்ட வருண் தவான்..மெல்லிய புன்னகையால் நன்றி சொன்ன நாயகி

Kanmani P   | Asianet News
Published : Mar 12, 2022, 03:52 PM IST

மும்பையில் நேற்று வருண் தவான் மற்றும் சமந்தாவை கண்ட புகைப்பட கலைஞர்கள் சமந்தாவை  சூழ்ந்துள்ளனர். இதனால் சமந்தா பதட்டமடைந்துள்ளார்.

PREV
18
சமந்தாவை மீட்ட வருண் தவான்..மெல்லிய புன்னகையால் நன்றி சொன்ன நாயகி
Samantha

பிரபல நடிகை சமந்தா சென்னையை சேர்ந்தவர். தெலுங்கில் கொடிகட்டி பிறந்து வந்த சமந்தா பிரபல நடிகர் முரளியின் மகன் அதர்வா நாயகனாக என்ட்ரி கொடுத்த பாணா காத்தாடி படத்தில் சமந்தா நாயகியாக என்ட்ரி கொடுத்தார்.

28
Samantha

இதையடுத்து ராஜமவுலி இயக்கத்தில் சமந்தா நடித்த நான் ஈ திரைப்படம் தமிழ் திரை உலகில் இவரை பிரபலமாக்கியது. இதன் வெற்றியை தொடர்ந்து சமந்தாவுக்கு வாய்ப்புகள் குவிந்தன. 

38
Samantha

விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் டாப் ஹீரோயினியாக உயர்ந்துள்ளார்.

 

48
samantha

இதற்கிடையே தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின்மகன் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.

மேலும் செய்திகள்...samantha Hot :விருது விழாவில் கவர்ச்சி விருந்து கொடுத்த சமந்தாவின் ஹாட் கிளிக்ஸ்! கொஞ்சம் ஓவரா தான் போறாங்களோ! 

58
samantha

திருமண வாழ்வு நெடுந்தூரம் செல்லவில்லை. திருமணத்திற்கு பிறகும் படங்களில் ரவுண்டு கட்டி வந்த சமந்தா விவாகரத்து முடிவை திடீரென அறிவித்தார்.

68
samantha

நாகசைதன்யாவுடனான திருமண முறிவுக்கு பிறகு மேலும் மெருகேறியுள்ள சமந்தா பாலிவுட், ஹாலிவுட் என பிசியாக  வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு.. Samantha New Business : சைலண்டாக புது பிசினஸ் தொடங்கிய சமந்தா.... அப்படி அதுல என்ன ஸ்பெஷல்?

78
samantha

குடும்ப குத்து விளக்காய் காட்சி தந்த சமந்தா சமீபகாலமாக சீமா ஹாட் கிளப்பி வருகிறார்.  அதுவும் புஷ்பா படத்தில் ஐட்டம் சாங்குக்கு ஆட்டம் போட்ட பிறகு அதிக கிளாமரை கக்கி வருகிறார் சமந்தா.

அந்த வகையில் சமீபத்தில் நடிகை சமந்தா நேற்று நடந்த கிரிட்டிக்ஸ் சாய்ஸ் அவார்ட்ஸ் என்கிற விருது நிகழ்ச்சியில்  செம கவர்ச்சி காட்டி இருந்தார்.

88
samantha

இந்நிலையில் மும்பையில் நேற்று வருண் தவான் மற்றும் சமந்தாவை கண்ட புகைப்பட கலைஞர்கள் சமந்தாவை  சூழ்ந்துள்ளனர். இதனால் சமந்தா பதட்டமடைந்துள்ளார். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த வருண் சமந்தாவை செக்யூர் செய்துள்ளார்.அதோடு அவரை பயமுறுத்தாதீர்கள் என்றும் கூறியுள்ளார். இதனால் சமந்தாவிற்கு மெல்லிய சிரிப்பு உண்டாகியுள்ளது.  கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வருண் தவான்.

Read more Photos on
click me!

Recommended Stories