குட்டிப்பாப்பா முதல் கெட்டிப்பெண் வரை... மனதை வாரிச்சுருட்டும் வரூவின் புகைப்படத் தொகுப்பு..!
First Published Mar 2, 2020, 5:38 PM ISTவரலட்சுமி சரத்குமார் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த நாளில் குழந்தையாக இருந்தது முதல் நடிகையாக உருவானது வரை வரலட்சுமி சரத்குமாரின் அரிய புகைப்படங்கள்...