தோழியை கட்டி பிடித்து குதூகலம்... ஊட்டி கிளைமேட்டை அணுஅணுவாக ரசிக்கும் வைரல் ஸ்டார் வனிதா!

Published : Aug 29, 2021, 05:27 PM IST

பிக்பாஸ் பிரபலமாக இருந்து தற்போது வைரல் ஸ்டாராக உருவெடுத்துள்ள வனிதா விஜயகுமார் தற்போது தன்னுடைய தோழியுடன் ஊட்டிக்கு சென்றுள்ள நிலையில், செம்ம ஜாலியாக என்ஜாய் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

PREV
16
தோழியை கட்டி பிடித்து குதூகலம்...  ஊட்டி கிளைமேட்டை அணுஅணுவாக ரசிக்கும் வைரல் ஸ்டார் வனிதா!

தன்னுடைய வளர்ச்சிக்கு எத்தனை தடைகள் வந்தாலும், அவை அனைத்தையுமே தூசி போல் நினைத்து, ஊதி விட்டு விட்டு சென்றுகொண்டிருக்கிறார் வனிதா. 

26
vanitha

எப்போதும் வேலை வேலை என்று மட்டும் இருந்து விடாமல், அவ்வப்போது மகள்களுடன் சேர்ந்து சமைப்பது, தோழிகளுடன் அவுட்டிங் என வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வரும் வனிதா தற்போது, ஊட்டிக்கு சென்றுள்ளார்.

36
vanitha

சில்லென்று இருக்கும் ஊட்டி கிளைமேட்டை, ரசித்து கொண்டே... தோழியுடன் சேர்ந்து இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

46
vanitha

அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள வனிதா நடிப்பில், விரைவில்... இவர் பவர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்துள்ள 'பிக்கப் டிராப்' படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

56
vanitha

அதுமட்டும் இன்று பிரஷாந்த் நடித்துள்ள 'அந்தகன்' மற்றும் மற்ற சில படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

66
vanitha

சமீபத்தில் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த வேகத்தில், தற்போது.. மற்றொரு சேனலில் பிஸியாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories