அஞ்சலி பாப்பா போன்ற குட்டை உடை... அசப்பில் நயன்தாரா போல் இருக்கும் அதுல்யாவின் அட்ராசிட்டி போட்டோஸ்!!

Published : Aug 29, 2021, 01:52 PM IST

நடிகை அதுல்யா கைவசம் தற்போது சில படங்கள் இருந்தாலும், இவரது டார்கெட் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான். இதற்காக விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது அஞ்சலி பாப்பா போல், குட்டை உடையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.  

PREV
17
அஞ்சலி பாப்பா போன்ற குட்டை உடை... அசப்பில் நயன்தாரா போல் இருக்கும் அதுல்யாவின் அட்ராசிட்டி போட்டோஸ்!!

‘நாடோடிகள் 2’, ‘ஏமாளி’, ‘அடுத்த சாட்டை’ போன்ற படங்களில் அதுல்யாவின் நடிப்பு தனியாக தெரியவே ரசிகர்களின் நெஞ்சைக் கவர ஆரம்பித்தார்.

27

கிளாமர் இல்லாமல் நடித்து வந்த அதுல்யா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கிளாமர் கலந்து நடித்த கேப்மாரி திரைப்படமும் இளசுகளை வெகுவாக கவர்ந்தது. அதையடுத்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார்.

37

தற்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘வட்டம்’, சாந்தனு உடன் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ போன்ற படங்கள் கைவசம் உள்ளன.

47

பால் போன்ற மேனி அழகில் பளபளக்கும் அதுல்யாவை பார்க்கும் பலரும் “நீங்க பார்க்க சமந்தா மாதிரியே இருக்கீங்க...”  அஞ்சலி மாதிரி இருக்கீங்க என புகழ்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். 
 

57

 அடக்க ஒடுக்கமாக புடவை, பாவாடை தாவணி, லெஹங்கா, சுடிதார் என போட்டோக்களை வெளியிட்டு வந்த அதுல்யா, தற்போது மெல்லிய டவல் மட்டும் காட்டியது போன்ற மாடர்ன் உடையில் விதவிதமாய் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.
 

67

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படத்தில் நயன்தாராவின் கலவையாக உருவெடுத்துள்ளார்.
 

77

அஞ்சலி பாப்பா போன்ற பிங்க் நிற குட்டை ஸ்கர்ட்டில்... அசப்பில் ஒரு ஜாடைக்கு பார்க்க நயன்தாரா போலவே இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

click me!

Recommended Stories