விஷால் கடந்து வந்த பாதை:
விஷால் ஒரு நடிகராக மாறுவார் என்பது அவருக்கே தெரியாது, காரணம் திரையுலகில் ஒரு இயக்குனராகும் கனவோடு தான் காலடி எடுத்து வைத்தார். அந்த வகையில் நடிகர் அர்ஜுன், எழுதி, இயக்கி, தயாரித்து நடித்த, வேதம் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றினார்.