ஹீரோயின் வாய்ப்புக்கு காய் நகர்த்தும் 'வாணி ராணி' குழந்தை நட்சத்திரம் நேஹா..! வேற லெவல் போட்டோஸ்..!
First Published | Nov 20, 2020, 7:49 PM ISTபிள்ளை நிலா, சீரியல் மூலம் அறிமுகமாகி... வாணி ராணி சீரியலில் ரதிவாவின் கடைசி மகளாக நடித்து அசத்தி இருந்தவர் குழந்தை நட்சத்திரம் நேஹா.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'பாக்கியலட்சுமி' சீரியலில் நடித்து வருகிறார்.
இவர் பாவாடை தாவணியில் வேற லெவல் அழகில் மின்னிய புகைப்படங்கள் இதோ...