Vani bhojan photos : விமானப் பணிப்பெண் to ஹீரோயினி...சேலையில் சிணுங்கும் வாணி வாணி போஜனின் வைரல் போட்டோஸ்...

Kanmani P   | Asianet News
Published : Dec 25, 2021, 08:03 AM IST

Vani bhojan photos : விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி மெல்ல சின்னத்திரையில் கால்பதித்த வாணி போஜன்அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

PREV
19
Vani bhojan photos : விமானப் பணிப்பெண் to ஹீரோயினி...சேலையில் சிணுங்கும் வாணி வாணி போஜனின் வைரல் போட்டோஸ்...
Vani bhojan

Vani bhojan photos : விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி மெல்ல சின்னத்திரையில் கால்பதித்து, தற்போது வெள்ளித்திரையில் மிளிரும் வாய்ப்புக்கள் எல்லாம் அனைவருக்கும் எளிதில் கிடைத்துவிடாது.

29
Vani bhojan photos

Vani bhojan photos : மாயா, ஆஹா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு ஆகிய சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் வாணிபோஜன்.

39
Vani bhojan photos

Vani bhojan photos : இவர், ஓர் இரவு, அதிகாரம் 79 , போன்ற படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு வெள்ளித்திரையில் சிறந்த அறிமுகப்படமாக அமைந்தது என்றால் அது ,அசோக் செல்வன், ரித்விகா சிங், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த ஓ மை கடவுளே படம் தான்.

49
Vani bhojan photos

Vani bhojan photos : இந்த படத்தில் வாணிபோஜனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வைபவ்விற்கு ஜோடியாக லாக்கப் படத்தில் நடித்தார். மேலும் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகவும், ஆதவ் கண்ணதாசனின் படத்திலும் நடிக்க வாணி போஜனை ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

59
Vani bhojan photos

Vani bhojan photos : அந்த வகையில் தற்போது அம்மணியின் கைவசம் சுமார் 6 படங்கள் உள்ளது. மேலும் தன்னை முன்னணி கதாநாயகியாக நிலை நிறுத்தி கொள்ள பல்வேறு போட்டோ ஷூட் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்.

69
Vani bhojan photos

Vani bhojan photos : ஏற்கனவே  தீபாவளியை முன்னிட்டு தங்க தாரகையாய், கேண்டில் லைட் வெளிச்சத்திலும், பச்சை நிற புடவையிலும் வெளியிட்டுள்ள புகைப்படம் தாறுமாறாக ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டு வருகிறது.

79
Vani bhojan photos

Vani bhojan photos : எப்போதும் அளவான கவர்ச்சியில் பளபளக்கும் அழகில் புகைப்படம் வெளியிடும் வாணி போஜன் தற்போது கொஞ்சம் கூடுதல் கவர்ச்சியில், சேலையை சரிய விட்டு எடுத்துக்கொண்டுள்ள ஹாட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

89
Vani bhojan photos

Vani bhojan photos :  விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது வெள்ளை நிற சேலையில் தாமரை மலர் போல் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

99
Vani bhojan photos

Vani bhojan photos : இதில் இதுவரைக்கும் இல்லாதா அளவிற்கு கூடுதல் கவர்ச்சியை அம்மணி வாரி இறைத்துள்ளார்... விலகிய சேலையை சரி செய்யாமல் கூட போஸ் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories