நழுவும் மேலாடை... நச்சுன்னு தெரியும் இடை... கலர் கண்ணாடி போட்டு இளசுகளை கவர்ந்திழுக்கும் வாணி போஜன்...!

Published : Jan 13, 2021, 05:17 PM IST

நடிகை வாணி போஜன் பொங்கல் ஸ்பெஷல்லாக துள்ளல் கவர்ச்சியில் மேலாடையை நழுவட்டு கொடுத்துள்ள போஸ், சமூக வலைத்தளத்தையே சூடாக்கியுள்ளது. 

PREV
112
நழுவும் மேலாடை... நச்சுன்னு தெரியும் இடை... கலர் கண்ணாடி போட்டு இளசுகளை கவர்ந்திழுக்கும் வாணி போஜன்...!

விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி மெல்ல சின்னத்திரையில் கால்பதித்து, தற்போது வெள்ளித்திரையில் மிளிரும் வாய்ப்புக்கள் எல்லாம் அனைவருக்கும் எளிதில் கிடைத்துவிடாது.

212

மாயா, ஆஹா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு ஆகிய சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் வாணிபோஜன் 

312

அசோக் செல்வன், ரித்விகா சிங், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த ஓ மை கடவுளே படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

412

இந்த படத்தில் வாணிபோஜனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வைபவ்விற்கு ஜோடியாக லாக்கப் படத்தில் நடித்து முடித்துவிட்டார்.

512

விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகவும், ஆதவ் கண்ணதாசனின் படத்திலும் நடிக்க வாணி போஜனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

612

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன் தனது அசத்தலான போட்டோக்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்து வருகிறார். 

712

அந்த வகையில் தற்போது பொங்கல் ஸ்பெஷலாக பச்சை நிற பட்டுப்புடவையில் வாணி போஜன் வெளியிட்டுள்ள போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

812

அதிலும் மொத்த இளசுகளை ஏங்க வைக்கும் விதத்தில் மேலாடையை நழுவ விட்டு சூடேற்றியுள்ளார்.

912

கவர்ந்திழுக்கும் சிரிப்பில், கண்டாடியை கையில் பிடித்து அட்ராசிட்டி செய்யும் வாணி போஜனின் அழகை பாருங்க 

1012

கலர் கண்ணாடி அணிந்து கலக்கலாக இருக்கும் சின்னத்திரை நயன் வாணி போஜன் 

1112

வாணியின் அழகை விதவிதமாக பாட்டு பாடி வர்ணிக்கும் ரசிகர்கள் 

1212

கொஞ்சம் நஞ்சா அழகா... இளம் ஹீரோயின்களுக்கே சவால் விடும் வாணி போஜன் 

click me!

Recommended Stories