சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா, முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், யோகி ஆகியோர் நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் விருந்தாக நாளை திரைக்கு வர உள்ளது. தமிழகம் முழுவதும் கிட்டதட்ட 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படம் ரிலீஸாக உள்ளதால் சிம்பு ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.