விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி மெல்ல சின்னத்திரையில் கால்பதித்து, தற்போது வெள்ளித்திரையில் மிளிரும் வாய்ப்புக்கள் எல்லாம் அனைவருக்கும் எளிதில் கிடைத்துவிடாது.

27
மாயா, ஆஹா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு ஆகிய சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் வாணிபோஜன்

37
அசோக் செல்வன், ரித்விகா சிங், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த ஓ மை கடவுளே படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

47
இந்த படத்தில் வாணிபோஜனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வைபவ்விற்கு ஜோடியாக லாக்கப் படத்தில் நடித்தார். மேலும் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகவும், ஆதவ் கண்ணதாசனின் படத்திலும் நடிக்க வாணி போஜனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

57
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன் தனது அசத்தலான போட்டோக்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்து வருகிறார்.

67
அந்த வகையில் தற்போது அழகு மிளிர, பச்சை நிற சல்வாரில் படு தூளாக போஸ் கொடுத்து நெஞ்சங்களை கொள்ளையடித்துள்ளார்.

77
அதிலும் லைட் வெளிச்சத்தில்... நட்சத்திரங்களுக்கு கீழே நின்று போஸ் கொடுக்கும் தேவதை போல் மின்னுகிறார்.