இரட்டை ஜடையில்... பாவாடை சட்டை அணிந்து... கிராமத்து மயிலாக மாறிய 'சித்தி 2 ' வெண்பா! ஹாட் போட்டோஸ்...
First Published | Mar 15, 2021, 3:33 PM ISTசித்தி 2 சீரியலில் நடித்து வரும் நடிகர் ப்ரீத்தி ஷர்மா இரட்டை ஜடை அணிந்து, கிராமத்து மயிலாக மாறி வெளியிட்ட புகைப்படங்கள், வைரலாகி வருகிறது.