காலா படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முன்னாள் காதலியாக அறிமுகமான ஹுமா குரேஷி தற்போது, தல அஜித்துக்கு ஜோடியாக 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துக்கு நிகராக இவர் செய்துள்ள சண்டை காட்சிகளை ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது...