vadivelu re entry look : நாய் சேகர் ரீ என்ட்ரி படத்திற்கான வடிவேலுவின் நியூ லுக் தற்போது வெளியாகியுள்ளது...அதில் வில்லு படத்தில் மாடாவாக வந்து கலக்கி இருந்த வடிவேலுவின் லுக் மாரு உருவம் பெற்றுள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்..
நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிக்க விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு நீக்கப்பட்டதுமே மீண்டும் பழைய உச்சாகத்தோடு, வடிவேலு திரைப்படங்கள் நடிக்க தயாராகினார்
210
vadivelu
அந்த வகையில் இவர் முதல் முதலாக நடிக்க கமிட் ஆன திரைப்படம், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடித்து வரும் 'நாய் சேகர்' படத்தில் தான்.
310
vadivelu
இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியான போது, வடிவேலுவின் ரசிகர்கள் உச்சங்கத்திற்கு அளவே இல்லை என்று கூறலாம். இந்த படத்தின் அடுத்தடுத்த தகவல்கள் எப்போது வெளியாகும் என காத்திருக்கின்றனர்.
410
vadivelu
பல வருடங்களுக்கு பின்னர், வடிவேலு இந்த ஆண்டு தன்னுடைய பிறந்தநாளை 'நாய் சேகர்' படக்குழுவினருடன் தான் கொண்டாடி மகிழ்ந்தார். இது குறித்த புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது.
510
vadivelu
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
610
vadivelu
சந்தோஷ் நாராயணனின் ரசிக்க வைக்கும் இசையில், புல்லட்டில் பறந்து வருகிறார் ரிட்டர்ன் வந்துள்ள நாய் சேகர். பச்சை நிற உடையில், முடியெல்லாம் பறந்து பார்க்கவே மிகவும் காமெடியாக இருக்கிறார் வடிவேலு.
710
vadivelu
சிங்கிளாக வராமல் தன்னுடைய புல்லட்டில் மூன்று நாய்களையும் ஏற்றி வருவது இன்னும் சிறப்பு. இந்த மோஷன் போஸ்டர் வைரலாக பார்க்கப்பட்டு வந்தது..
810
vadivelu
இதற்கிடையே பாடல் காட்சிகளுக்காக லண்டன் சென்று திரும்பிய வடிவேலு மற்றும் இயக்குனர் சுராஜ் கொரோனா தொற்றுக்கு ஆளாகி பின்னர் மீண்டனர்..இந்நிலையில் வடிவேலுவின் நியூ லுக் வெளியாகியுள்ளது..
910
vadivelu
இன்று தயாரிப்பாளர் அன்புச்செழியன் நடிகர் #வடிவேலுவை சந்திது அவரது குடும்ப திருமணத்திற்கு அவர்களை அழைப்பு விடுத்துள்ளார்.. இவர்களுடன் இயக்குனர் சுராஜும் உள்ளார்..
1010
vadivelu
அந்த புகைப்படத்தில் வில்லு படத்தில் மாடாவாக வந்து கலக்கி இருந்த வடிவேலுவின் லுக் மாரு உருவம் பெற்றுள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்..