Vaani Kapoor hot : அம்மாடியோவ்.. என்ன ட்ரஸ்யா இது.. மேலே பின்பாதியை காணோம்..VaaniKapoor-ன் கிளாமர் அலப்பறைகள்

Kanmani P   | Asianet News
Published : Feb 02, 2022, 07:44 PM IST

 Vaani Kapoor hot : வாணி கபூரின் சமீபத்திய ஓவர் கிளாமர் புகைப்படம் ரசிகர்களின் தாறுமாறான லைக்குகளை பெற்று வருகிறது..

PREV
18
Vaani Kapoor hot : அம்மாடியோவ்.. என்ன ட்ரஸ்யா இது.. மேலே பின்பாதியை காணோம்..VaaniKapoor-ன் கிளாமர் அலப்பறைகள்
VaaniKapoor

வாணி கபூர் 2013 ஆம் ஆண்டில் "பரிணீதி சோப்ரா" மற்றும் "சுசாந்த் சிங் ராஜ்புட்" ஆகியோர் நடித்த காதல் மற்றும் நகைச்சுவை "சுத் தேசி ரொமான்ஸ்" என்றத் திரைப்படத்தில் அறிமுகமானார்.

28
VaaniKapoor

அவரது நடிப்புத்திறன் 59 வது ஃபிலிம்ஃபேர் விருதுகளில் சிறந்த அறிமுக பெண் நடிகருக்கான விருதுகள் உட்பட பல விருதுகளையும் பரிந்துரைகளையும் இவருக்கு பெற்றுத் தந்தது.

38
VaaniKapoor

2014 இல், தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள வாணி கபூர்.. தமிழில் வெளிவந்த காதல் மற்றும் நகைச்சுவைத் திரைப்படமான ஆஹா கல்யாணம்", என்ற படத்தில் நடித்துள்ளார்.

48
VaaniKapoor

ஆரம்பகாலத்தில் சுற்றுலாத் துறையில் இளங்கலை பட்டம் முடித்த வாணி கபூர்.. அதன் பின்னர் அவர் ஜெய்ப்பூரில் ஓபராய் ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸில் பணியாற்றினார். 

58
VaaniKapoor

"ஐடிசி" (ITC) ஹோட்டலுக்காக பணியாற்றிய பின் விளம்பரங்களுக்கான திட்டங்களில் ஒப்பந்தமான வாணி கபூர்..யாஷ் ராஜ் பிலிம்ஸ் உடன் மூன்று திரைப்பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 

68
VaaniKapoor

2010 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த திரைப்படமான ஆஹா கல்யாணம்.. "பேன்ட் பாஜா பாராட்" என்ற இந்தி திரைப்படத்தின் மறு ஆக்கமாகும்

78
VaaniKapoor

கடந்தாண்டு Chandigarh Kare Aashiqui மற்றும் Bell Bottom  உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள வாணி கபூர் அவ்வப்போது சூடான புகைப்படங்களை தெறிக்கவிட்டு வருகிறார்..
 

88
VaaniKapoor

வாணி கபூரின் சமீபத்திய ஓவர் கிளாமர் புகைப்படம் ரசிகர்களின் தாறுமாறான லைக்குகளை பெற்று வருகிறது..இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மேலே பின்பாதியை காணோம்..என கமெண்ட் செய்து வருகின்றனர்.. 

click me!

Recommended Stories