என்னது!பாரதி கண்ணம்மாவில் இருந்து அஞ்சலியும் விலகிட்டாங்களா?அடுத்தடுத்து எகிறும் நடிகர்களால் வெக்ஸான ரசிகர்கள்

Kanmani P   | Asianet News
Published : Feb 02, 2022, 04:26 PM IST

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து அஞ்சலியாக நடித்து வந்த கண்மணி மனோகரன் விலகியுள்ளார்...

PREV
18
என்னது!பாரதி கண்ணம்மாவில் இருந்து அஞ்சலியும் விலகிட்டாங்களா?அடுத்தடுத்து எகிறும் நடிகர்களால் வெக்ஸான ரசிகர்கள்
kanmani manoharan

விஜய் தொலைக்காட்சியில் அதிக ரசிகர்களை கவர்ந்த சீரியல்களில் பாரதி கண்ணம்மா தனி இடம் பிடித்துள்ளது. மீம்ஸ் கிரியேட்டர்களால் ட்விட்டர் ட்ரெண்டிங்கையே தெறிக்கவிடும் அளவிற்கு பிரபலமான சீரியல் ‘பாரதி  கண்ணம்மா’ தொடராக மட்டுமே இருக்க முடியும். 

28
kanmani manoharan

‘பாரதி  கண்ணம்மா’ தொடராக மட்டுமே விஜய் டி.வி. டி.ஆர்.பி. ரேட்டிங்கிலும் டாப்பில் உள்ளதாக தெரிகிறது..

38
kanmani manoharan

இந்த சீரியலில் அருண் பாரதியாகவும், ரோஷினி கண்ணம்மாவாகவும் நடித்து வந்தனர். தற்போது ரோஷினி மாற்றப்பட்டு, புது கண்ணம்மாவாக வினுஷா நடித்து வருகிறார்.

48
kanmani manoharan

முன்பு  கண்ணம்மாவாக நடித்த ரோஷினிக்கு (Roshni) இந்த சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். 

58
kanmani manoharan

 ரோஷினையை தொடர்ந்து அகிலனும்  சீரியலில் இருந்து வெளியேறி திரைப்படத்துக்கு போனார்.  தற்போது புது அகிலனாக நடித்து வருகிறார் சுகேஷ். 

68
kanmani manoharan

இந்நிலையில் அகிலனின் மனைவியாக நடித்த கண்மணி மனோகரனும் சீரியலை விட்டு விலகுவதாக அதிர்ச்சி தரும் தகவலை அளித்துள்ளார்..

78
kanmani manoharan

இது தொடர்பாக சோஷியல் மீடியாவில் அறிவிப்பை வெளியிட்ட கண்மணி,  இன்னும் ஒரு ப்ரோஜக்ட் மூலம் உங்களை சந்திக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். 

88
kanmani manoharan

சீரியலில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறி வருவது பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories