சமீபத்தில் மாலத்தீவில் ஹாயாக ரெஸ்ட் எடுத்து வரும் ப்ரீனிதி சோப்ரா, அங்குள்ள கடற்கரையில் எடுத்த ஹாட் போட்டோஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பீச்சில் மல்லாக்க படுத்துக் கொண்டு ப்ரீனிதி சோப்ரா கொடுத்துள்ள ஹாட் போஸ் லட்சக்கணக்கில் லைக்குகளை குவித்தது..