விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதில் இருந்தே... விரைவில் குணமடைந்து வர வேண்டும் என, பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், இவரது மறைவு, ஒட்டு மொத்த திரையுலகத்தினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பல பிரபலங்கள் காலை முதலே தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.