இதுவரை யாரும் பார்த்திடாத சந்தானத்தின் மனைவி... இணையத்தை கலக்கும் வைரல் போட்டோ!

Published : Aug 03, 2024, 11:56 PM IST

இதுவரை சந்தானத்தின் மனைவி யார், எப்படி இருப்பார் என்று தெரியாமல் உள்ள நிலையில், இப்போது ஒரு போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

PREV
16
இதுவரை யாரும் பார்த்திடாத சந்தானத்தின் மனைவி... இணையத்தை கலக்கும் வைரல் போட்டோ!
Actor Santhanam

லொள்ளு சபாவில் நடித்து பிரபலமான நடிகர் சந்தானம், காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் நுழைந்தார். திடீரென ஹீரோவாக மாறி தொடர்ந்து பல படங்களில் நடத்து வருகிறார்.

26
Santhanam wife pic

காமெடி படங்களில் கலக்கி வந்த சந்தானம் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி பல ரசிகர்களைக் கவர்ந்தார். பல வெற்றிப் படங்களிலும் அவரது காமெடி பாராட்டைப் பெற்றது.

36
Santhanam wife Usha

சந்தானம் ஹீரோவாக நடித்து கடைசியாக வெளியான டிடி ரிட்டன்ஸ், வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய திரைப்படங்கள் சினிமா ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பைப் பெற்றுள்ளன.

46
Who is Santhanam wife

தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடித்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்தப் படம் அவரது கெரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

56
Santhanam family photo

ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தில் துப்பறியும் ஏஜென்ட்டாக கலக்கியிருக்கிறார் நடிகர் சந்தானம். அவரது ரசிகர்கள் அனைவரும் இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

66
Santhanam wife pic in wedding photo

இந்நிலையில் திடீரென நடிகர் சந்தானத்தின் மனைவி உஷாவின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுவரை பார்க்க சந்தானத்தின் மனைவியைப் பார்க்காத சினிமா ரசிகர்கள் இவரு தானா என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories