Published : Jun 01, 2022, 09:53 AM ISTUpdated : Jun 01, 2022, 09:58 AM IST
நேற்று கொல்கத்தாவில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு சில மணி நேரங்களிலேயே பாடகர் கேகே மரணம் அடைந்தார். 90களின் பிற்பகுதியில் டீன் ஏஜ் இளைஞர்களிடையே பெரும் வெற்றியைப் பெற்ற ஸ்ட்ராபெரி கண்ணே , உயிரே உயிரே' போன்ற பாடல்களுக்குப் பெயர் பெற்றவர். டீன் ஏஜ் கலாச்சார நிகழ்வுகளின்போது இவரது குரல் அடிக்கடி கேட்கப்பட்டது. கேகே ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் பாடல்களைப் பதிவு செய்துள்ளார். இவரின் குரலில் மனதை ஈர்த்த பாடல்களின் தொகுப்பு இதோ...