தென் இந்திய சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கும் ஷங்கர் தற்போது இந்தியன் 2 மற்றும் ராம்சரணின் புதிய படம் உள்ளிட்டவற்றில் இணைந்துள்ளார். ஜெண்டில் மேன் படம் மூலம் ஹிட் இயக்குனரான இவர் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவர்.
25
shankar
திரைப்பட தயாரிப்பாளராகவும் உள்ள ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கருக்கும், டிஎன்பிஎல் கிரிக்கெட் வீரர் ரோஹித் தாமோதரனுக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது. விழாவில் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
35
shankar
சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நடைபெற்ற திருமணத்தை தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாக ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளார். ஆனால் அவரது மருமகன் மீது போடப்பட்டுள்ள வழக்கால் திருமண வரவேற்பு நிறுத்தப்பட்டுள்ளது.
45
shankar
அதோடு இவரது மகள் திருமண வாழ்வில் தனக்கு பிடித்தம் இல்லாததால் விவாகரத்து பெற்றுத்தரும்படி கேட்டு வருகிறாராம். இதற்கிடையே அதிதி சங்கர் விருமானை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார்.
55
shankar
இந்த மக்களுக்காவது கோலாகலமாக திருமண வாழ்வை அமைத்து தர வேண்டும் என ஷங்கர் நினைத்திருந்தாராம். ஆனால் நடிப்பில் இவருக்கு அதிக வாய்ப்புகள் வருவதால் அதிதி திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்து வருகிறாராம். இதனால் தனது இரு மகள்களால் மனா உளைச்சல் சங்கர் இருப்பதாக சொல்லப்படுகிறது.