மகேஷ், பிரபாஸ், பாலய்யா, வெங்கடேஷ், சிரஞ்சீவி, பவன் கல்யாண், அஜித், விஜய், விஷால் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சாமி, கில்லி, உனக்கும் எனக்கும், கிரீடம், மங்காத்தா, திருப்பாச்சி, அபியும் நானும், குருவி, விண்ணைத்தாண்டி வருவாயா, மன்மதன் அன்பு, சகலகலா வல்லவன், என்னை அறிந்தால், அரண்மனை 2, 96, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் கிருஷ்ணா, அதடு, நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா, வர்ஷம், பௌர்ணமி, புஜ்ஜிகாடு போன்ற சூப்பர் ஹிட் படங்களில் த்ரிஷா நடித்துள்ளார்.