2025 ஆம் ஆண்டு பல படங்கள் வெளியாகி சில படங்கள் வெற்றி படமாகவும் சில தோல்வி படங்களாக அமைந்தது. ஒரு சில நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் சிறப்பான படமாகவும், சில படங்கள் தோல்வியை அடைந்த நிலையில் பாட்டுகள் ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களின் மத்தியி ல் ஹிட் அடித்தது . அதில் சில பாடல்கள் டாப் 10 தர வரிசையில் இருப்பதை நாம் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
26
கூலி-மோனிகா பாடல்:
டாப் 10 தரவரிசையில் முதல் பாடலாக கூலி படத்தில் உள்ள மோனிகா பாடலை முதலிடத்தை பெற்றது.சுப்லாஷினி இந்தப் பாடலை பாடியிருப்பார் இதுவருக்கு முதல் பாடல். ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பையும் அனைவராலும் வைப் செய்யப்பட்ட பாடல் என்று கூறலாம். இப்பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் இன்ஸ்டாகிராமில் ரீல் செய்து இப்பாடலை மிகவும் வைப் செய்து டிரெண்டிங்கில் உள்ளது. இந்தப் பாடலின் இயக்குனர் அனிருத்.
36
Dude - Oorum Blood
Oorum Blood" என்பது 'Dude' திரைப்படத்திலிருந்து வந்த பாடல். இதை Sai Abhyankkar பாடி, இசையமைத்து தயாரித்துள்ளார்; Paal Dabba பாடல் வரிகளை எழுதியுள்ளார். இது 2025-ல் வெளியான ஒரு பிரபலமான பாடல், இதில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார், இது உணர்வுப்பூர்வமான வரிகளுடன் கூடிய ஒரு மாஸ் எனர்ஜி கொண்ட பாடலாக உள்ளது. டாப் 10 இல் இரண்டாவது தர வரிசையில் உள்ளது என தமிழ் சினிமா வட்டாரங்களால் குறிப்பிடப்படுகிறது.
46
ஜன நாயகன்-தளபதி கச்சேரி:
தளபதி கச்சேரி என்னும் பாடல் டாப் 10ல் மூன்றாவது இடத்தை உள்ளது. தளபதிக்காகவே இப்பாடல் இயக்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசைத்துள்ளார். தளபதி விஜய் பாடலை பாடியிருப்பார். வரும் டிசம்பர் 9ஆம் தேதி ஜன நாயகன் படம் திரைக்கு வர இருக்கிறது.
56
ரேஜ் ஆஃப் காந்தா
ரேஜ் ஆஃப் காந்தா- என்னும் இன்னும் பாடல் 2025 இல் டாப் 10 இல் நான்காவது இடத்தை பெற்றுள்ளது.இசையமைப்பாளர் ஜானு சாந்தர். இது தமிழில் ராப் ப பாடலாக உள்ளது. அவ்வப்போது இதில் ஆங்கில வார்த்தையும் இடம்பெற்று வருகிறது. அதிரடி பாட்டாக உள்ளது. இப்பாட்டில் துல்கர் சாமான் நடித்திருப்பார்.தமிழ் மற்றும் தெலுங்கு கலவையான ஒரு தீவிரமான ராப் டிராக்கை உருவாக்குகிறது, துல்கர் சல்மானின் கதாபாத்திரத்திற்கு தைரியமான தாளங்கள் மூலம் நீ பாட்டை இயக்கியுள்ளனர்.
66
விழி விக்குர :
2025 ஆம் ஆண்டு "திங்க் இண்டி" லேபிளின் கீழ் வெளியிடப்பட்ட பிரபலமான தமிழ் பாடலான " விழி வீக்குரா" பாடலை சாய் அபயங்கர் (இவர் இசையமைத்தவர்) மற்றும் சாய் ஸ்மிருதி ஆகியோர் பாடியுள்ளனர். இப்பாடலை ஆதேஷ் கிருஷ்ணா பாடியுள்ளார் இந்தப் பாடல் டாப் டெனில் இடம் பெற்றுள்ளது. அதிக பாடல் இடம் பெற்ற இசையமைப்பாளர் : டாப் டென்னில் மூன்று பாடல்களில் இடம் பெற்றது அனிருத் இவர் ரசிகர்கள் விரும்பும் வகையில் பாடல்களை இயக்கி வருகிறார் இவரே அதிக விரும்பும் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார்.