Mirnalini Ravi | மிர்ணாளினி ரவி லேட்டஸ்ட் புகைப்படம்! கொள்ளைகொள்ளும் கொஞ்சும் அழகு!

Published : Jul 14, 2022, 12:59 PM IST

டிக் டாக் பிரபலமும் (Tik tok Fame), நடிகையுமான மிர்னாலினி ரவி (Mirnalini Ravi) அடுத்தடுத்து தமிழ் படங்களில் கமிட் ஆகி வரும் நிலையில், முன்பை விட கவர்ச்சியையும் கொஞ்சம் கூடுதலாகவே காட்ட துவங்கியுள்ளார்.  

PREV
110
Mirnalini Ravi | மிர்ணாளினி ரவி லேட்டஸ்ட் புகைப்படம்! கொள்ளைகொள்ளும் கொஞ்சும் அழகு!
Mirnalini Ravi

அந்த வகையில் தற்போது, பின்னழகு தெரியும்படியான ஹாட் உடையில்... அழகழகான போஸ் கொடுத்து மிரள வைத்துள்ளார் மிர்ணாளினி ரவி

210
Mirnalini Ravi

நடிப்பு திறமையை உலகிற்கு வெளிப்படுத்த முடியாமல் இருந்த பலருக்கு வரப்ரசாதமாக இருந்தது டிக் டாக் செயலி. இதன் மூலம் தங்களுடைய நடிப்பு திறமையை வெளிக்காட்டி பலர் திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்கள்.

310
Mirnalini Ravi

அந்த வகையில் டிக் டாக் செயலி மூலம் தன்னுடைய அழகாலும், அசத்தலான இமிடேஷன் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்தவர் மிர்னாலினி.

410
Mirnalini Ravi

இவரது திறமைக்கு கிடைத்த பரிசாக, ததமிழில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

510
Mirnalini Ravi

மிருணாளினி ரவி கடந்த 2019-ம் ஆண்டு சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்.

610
Mirnalini Ravi

இவர் Dubsmash என்ற இணையதள பயன்பாட்டின் மூலம் பிரபலமாகி திரையுலகிற்குள் வந்தவர். 2016-ம் ஆண்டு சிமைல் சேட்டையின் சிறந்த பெண் Dubsmash என்ற விருதினை பெற்றுள்ளார்.

710
Mirnalini Ravi

மிருணாளினி ரவி பொறியியல் படிப்பிற்கு பின்னர் பெங்களூரில் சாப்ட்வேர் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

810
Mirnalini Ravi

சாம்பியன் என்கிற படத்தில் மூலம் ஹீரோயினாக மாறிய மிர்னாலினி, சசிக்குமார் ஜோடியாக இவர் நடித்துள்ள எம்ஜிஆர் மகன், மற்றும் விஷால் நடித்த எனிமி ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது.

910
Mirnalini Ravi

மிருணாளினி ரவி தமிழ் திரைப்படங்களை தொடர்ந்து தெலுங்கு திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். இவர் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

1010
Mirnalini Ravi

அந்த வகையில் தற்போது, பின்னழகு தெரியும்படியான ஹாட் உடையில்... அழகழகான போஸ் கொடுத்து மிரள வைத்துள்ளார் மிர்ணாளினி ரவி

click me!

Recommended Stories