படுக்கை அறையில்... மேலாடையில் ஒற்றை கொக்கியை மட்டும் போட்டு எல்லை தாண்டிய கவர்ச்சியில் பிரியா வாரியர்!

First Published | Jul 14, 2022, 12:24 PM IST

பட வாய்ப்பை கைப்பற்ற தினுசு தினுசாக கவர்ச்சி போஸ் கொடுத்து வரும் பிரியா வாரியர் தற்போது உச்சகட்ட கிளாமர் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
 

ஒரே இரவில்... ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன்னுடைய கண் அசைவால் கவர்ந்து இழுத்தவர் மலையாள நடிகையான பிரியா வாரியர் (Priya varrier).

பின்னர் இவரை மேலும் பிரபலமாக்கும் விதமாக, பல மீம்ஸ்... மற்றும் ரீல்கள் வெளியாகியது. 'பிரியா வாரியரின்' முதல் படமான ஒரு அடர் லவ் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நிலையில், படம் படு தோல்வியை சந்தித்தது. 

மேலும் செய்திகள்: சூடு பிடிக்கும் பிக்பாஸ் சீசன் 6 பணிகள்! பிரபல தொகுப்பாளரை களமிறக்கும் விஜய் டிவி! உறுதியான இரு போட்டியாளர்கள்
 

Tap to resize

priya varrier

பிரியா வாரியர் மிகவும் பிரபலமானதால், இவருக்கு முக்கியத்துவம் உள்ளது போன்று கதையில் ஏற்படுத்திய சில மாற்றங்களே இந்த படத்தின் தோல்விக்கு காரணம் என கூறப்பட்டது.

இப்படம் தோல்வியை தழுவினாலும், முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடிக்க போராடி வருகிறார் பிரியா. இதற்காக... தற்போது படு மோசமான கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோ ஷூட்டுகளை நடத்தியுள்ளார்.
சிவப்பு நிற டாப்பில், படுக்கையறையில் அமர்ந்து ஒரே ஒரு கொக்கியை போட்டு தன்னுடைய முன் அழகை மறைத்தபடி இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு கடும் விமர்சனங்களுக்கும் ஆளாகியுள்ளது.
சிவப்பு நிற டாப்பில், ஒரே ஒரு கொக்கியை போட்டு தன்னுடைய முன் அழகை மறைத்தபடி இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு கடும் விமர்சனங்களுக்கும் ஆளாகியுள்ளது.

Latest Videos

click me!