இந்த வாரம் ஆரி,அனிதா, ஷிவானி, ஆஜித், ரம்யா, நிஷா மற்றும் சனம் ஆகிய ஏழு பேர் நாமினேஷன் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

26
இவர்களில் நேற்று வரை ஷிவானி தான் குறைவான வாக்குகள் பெற்றிருந்ததாகவும் அவரை அடுத்து அஜித் மற்றும் நிஷா ஆகியோர் குறைவான வாக்குகளைப் பெற்று இருந்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன.

36
ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி சனம் தான் குறைவான வாக்குகள் பெற்று இருப்பதாகவும் அவர் இந்த வாரம் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

46
சனம் எப்போதும் போல், இந்த வாரம் நன்றாக விளையாடிய போதிலும்... கால்செண்டர் டாஸ்க்கில் 1 முதல் 13 வரையிலான ரேட்டிங் பிரச்சினையின் போது மட்டும் அவர் பிடிவாதமாக இருந்து இரண்டாவது இடத்தை அனிதாவிடம் இருந்து பிடுங்கி கொண்டது தான் அவருக்கு வாக்குகள் குறைய காரணம் என கூறப்படுகிறது.

56
இருப்பினும், பிக்பாஸ் விளையாட்டில் தோழிக்கு கூட விட்டு கொடுக்காமல் பிடிவாதமாக இருந்தது தவறு இல்லை என்பது போன்றும் சிலர் தங்களுடைய கருத்தை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

66
யூகிப்பின் அடிப்படையில் மட்டுமே வெளியாகியுள்ள இந்த தகவல், உண்மையாகுமா..? கண்டெண்ட் கொடுக்காத போட்டியாளர்கள் ஒரு சிலர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது அவ்வப்போது கண்டெண்ட் கொடுத்துக்கொண்டிருக்கும் சனம் ஷெட்டி இந்த வாரம் வெளியேறுவாரா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.