பிக்பாஸ் கவினுக்கு விரைவில் திருமணம்...மணப்பெண் யார் தெரியுமா?

Published : Dec 05, 2020, 11:22 AM ISTUpdated : Dec 05, 2020, 11:23 AM IST

பிக்பாஸ் கவினுக்கு விரைவில் அவர் காதலித்த பெண்ணுடன் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

PREV
17
பிக்பாஸ் கவினுக்கு விரைவில் திருமணம்...மணப்பெண் யார் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான 'சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் வேட்டையனாக அனைவருக்கும் அறிமுகமானவர் நடிகர் கவின். தொடர்ந்து, 'நட்புனா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு ஹீரோவாக அறிமுகமான அவர், அதன்பின் இந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

27

ஆரம்பத்தில் தனது தவறான கேம் யுக்தியால் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்த கவின், பின்னர், தன்னுடைய இயல்பான குணத்தையும், நட்பையும், அன்பையும் வெளிப்படுத்தி அனைவரின் மனங்களையும் வென்றார். 

37

ஆனால் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த லாஸ்லியாவின் அப்பாவிற்கு இவர்களுடைய காதல் விவகாரம் சுத்தமாக பிடிக்காமல் போகவே இருவருக்குமிடையே விரிசல் விழ ஆரம்பித்தது. 

47

கடும் எதிர்ப்புகள், நெருக்கடிகள், அவதூறு பேச்சுக்கள் என பலவற்றை சந்தித்தாலும் தன்னிலை மாறாத கவின், கடைசியில் இலங்கை பெண் லாஸ்லியா மீது தான் வைத்திருந்த அன்பை நிரூபிப்பதற்காகவே போட்டியின் இறுதிக்கட்டத்தில் வெளியேறி நிரந்தரமாக மக்களின் இதயங்களில் இடம்பிடித்தார். 

57

பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியேறிய பிறகு கவின் - லாஸ்லியா காதல் தொடரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். தற்போது இருவரும் வெள்ளித்திரையில் பிசியாக பணியாற்றி வருகின்றனர். 

67

இந்நிலையில் பிக்பாஸ் கவினுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் மணப்பெண் லாஸ்லியா இல்லை என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. 

77

கவின் கடந்த சில மாதங்களாக ஸ்டைலிஸ்ட் ஒருவருடன் பழகியதாகவும் , அவர்களுக்கிடையே காதல் மலர்த்ததாகவும் கூறப்படுகிறது. இந்த காதலுக்கு தற்போது இருவீட்டாரும் ஓ.கே சொன்னதால் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories