காலையிலேயே அடுத்த அதிர்ச்சி... விஜய், தனுஷ் பட நடிகர் மரணம்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...!

Published : Apr 30, 2021, 10:33 AM IST

கே.வி.ஆனந்த் மரணச் செய்தியில் இருந்து திரையுலகம் மீள்வதற்குள் மற்றொரு குணச்சித்திர நடிகரின் மறைவு கோலிவுட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

PREV
16
காலையிலேயே அடுத்த அதிர்ச்சி... விஜய், தனுஷ் பட நடிகர் மரணம்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...!

கோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகரான விவேக்கின் திடீர் மரணத்தில் இருந்தே திரையுலகினரும், ரசிகர்களும் மீளாத நிலையில், இன்று அதிகாலையே மற்றொரு மரணச் செய்தி பேரிடியாய் இறங்கியது. 

26

தமிழ் திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளரும், இயக்குநராக பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்தவருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் இன்று அதிகாலை 3 மணி அளவில் மரணமடைந்தார். 

36

கே.வி.ஆனந்த் மரணச் செய்தியில் இருந்து திரையுலகம் மீள்வதற்குள் மற்றொரு குணச்சித்திர நடிகரின் மறைவு கோலிவுட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

கே.வி.ஆனந்த் மரணச் செய்தியில் இருந்து திரையுலகம் மீள்வதற்குள் மற்றொரு குணச்சித்திர நடிகரின் மறைவு கோலிவுட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

46

ராஜா ராணி, நட்பே துணை, அறம், மாரி, தெறி, கத்தி ஆகிய படங்களில் நடித்தவர் செல்லதுரை. தெறி படத்தில் கடத்தி கற்பழிக்கப்பட்ட பெண்ணின் தந்தையாக உருக்கமான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலமாக தமிழ் ரசிகர்களிடையே மேலும் பிரபலமானார். 

56

84 வயதான ஆர்.எஸ்.ஜி. செல்லதுரை சென்னை வெங்கட்ராமன் சாலையில் உள்ள பெரியார் நகரில் வசித்து வந்தார். 

66

நேற்று மாலை அவருடைய இல்லத்தில் இயற்கை எய்தியதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மூத்த குணச்சித்திர நடிகரான செல்லதுரையின் இறுதி அஞ்சலி இன்று மாலை 2 மணி அளவில் சர்ச்சில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!

Recommended Stories