செல்வராகவன் இயக்கத்தில் மாஸாக உருவான படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இதில் கார்த்தி வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்