நெல்சனின் இயக்கத்தில் வெளியாகவுள்ள பீஸ்ட் படத்தில் விஜய் வீரராகவன் என்கிற பெயரில் சோல்ஜராக மாஸ் காட்டியுள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
28
beast
விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக இந்த ட்ரைலரை வைரலாக்கி வருகின்றனர். முன்னதாக படக்குழு வெளியிட்ட இரண்டு பாடல்களும் செம வைரலாகியது.
38
beast
வரும் ஏப்ரல் 13-ம் தேதி உலகமுழுவதும் வெளியாகவுள்ள இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு படு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் 5 மொழிகளில் டப்பாகி உள்ளது.
இதற்கிடையே அமெரிக்கவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் டிக்கெட் வேலை ரூ. 1500 க்கு மேல் விற்க்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
58
vijay 66
இதற்கிடையே விஜய் 66 வது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இளம் இயக்குனர்களுடன் கைகோர்த்து வந்த விஜய் தற்போது தோழா பட இயக்குனர் வம்சியின் இயக்கத்தில் கமிட் ஆகியுள்ளார்.
கமெர்ஷியல் படமாக உருவாக உள்ள இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் ராஜு உருவாக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் சென்னையில் துவங்கியுள்ளது.
78
vijay 66
முன் தயாரிப்புகளில் உள்ள விஜய் 66 படத்தின் நாயகியாக புஷ்பா நாயகி ராஷ்மிகா மந்தன நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
88
vijay 66
இந்நிலையில் விஜய் 66வது படத்தில் தமன் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய்- தமன் கூட்டணி தெறியில் இணைந்திருந்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.