இன்று மாலை ‘வலிமை’ சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸ்... தாறுமாறு எதிர்பார்ப்பில் தல ஃபேன்ஸ்...!

Published : Jul 11, 2021, 04:15 PM ISTUpdated : Jul 11, 2021, 05:23 PM IST

இன்று மாலை 6 மணிக்கு வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளதாக சமூக வலைத்தளத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

PREV
15
இன்று மாலை ‘வலிமை’ சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸ்... தாறுமாறு எதிர்பார்ப்பில் தல ஃபேன்ஸ்...!

அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் மாதக்கணக்கில் காத்திருந்த நிலையில், வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

25

நேர்கொண்ட பார்வை படத்துக்கு பின், நடிகர் அஜித், இயக்குனர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் என்ற காம்போவில் உருவாகி வருகிறது வலிமை. இதில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஹுமா குரேஷி நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

35

2019ம் ஆண்டின் இறுதியில் ஐதராபாத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்ட நிலையில், கொரோனாவின் இரண்டு அலைகளால் இப்படத்தின் ஷூட்டிங் நிறைவு பெறாமல் நீண்டு கொண்டே செல்கிறது. மேலும் படம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகாமல் இருந்ததால் அஜித் ரசிகர்கள் வலிமை பட அப்டேட் கேட்டு ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

45

பொறுமையிழந்த அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக வலிமை படம் குறித்த இரண்டு அப்டேட்கள் தற்போது கிடைத்திருக்கிறது. அதாவது இன்று மாலை 6 மணிக்கு வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளதாக சமூக வலைத்தளத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது

55

இதையடுத்து வலிமை பட மோஷன் போஸ்டர் குறித்த தகவல்களை கொண்டாடும் விதமாக ட்விட்டரில் #ValimaiMotionPoster என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் தல ரசிகர்கள். 

click me!

Recommended Stories