காலையிலேயே கலக்கல்... ரசிகர்களுக்கு தல அஜித் கொடுத்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ்... வைரல் போட்டோஸ்!

Published : Jul 22, 2021, 11:31 AM IST

தற்போது அஜித்தின் லேட்டஸ்ட் பைக் ரைடு புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

PREV
16
காலையிலேயே கலக்கல்... ரசிகர்களுக்கு தல அஜித் கொடுத்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ்... வைரல் போட்டோஸ்!

சோசியல் மீடியாவில் எவ்வித அக்கவுண்ட்டும் இல்லை என்றாலும் ட்விட்டர் ட்ரெண்டிங்கை தூள் பறக்க வைக்க தல அஜித்தால் மட்டுமே முடியும். அதற்கு வலிமை அப்டேட் கேட்டு தல ரசிகர்கள் செய்த அட்ராசிட்டியே சாட்சி. 

26

ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்து வரும் வலிமை திரைப்படத்தில் தல அஜித் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பூஜை போட்டதோடு சரி படக்குழு எவ்வித அப்டேட்டையும் வெளியிடவில்லை. இதனால் கடுப்பான ரசிகர்கள் கடவுள் முருகன் முதல்  பிரதமர் மோடி வரை அப்டேட் கேட்டு அலப்பறை செய்து வந்தனர். 
 
36

தல ரசிகர்களின் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு வலிமை படத்தின் மோஷன் போஸ்டரும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டது. ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி தல அஜித் ரசிகர்கள் அதனை கோலாகலமாக கொண்டாடினர். தற்போது தல அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோக்கள் சில வெளியாகி தாறுமாறு வைரலாகி வருகிறது. 
 
46

அஜித்திற்கு பைக் ஓட்டுவது மிகவும் பிடிக்கும் என்பது அனைவரும் அறிந்த செய்தி. ஷூட்டிங்கின் போது சின்ன கேப் கிடைத்தாலும் அஜித் பைக்கிலேயே லாங்க் டிரைவ் கிளம்புவது வழக்கம். அப்படி தல பைக் ஓட்டிச் செல்லும் சில போட்டோக்கள் வைரலாகி வருகிறது. 

56

கறுப்பு கலர் லெதர் ஜாக்கெட், ஒயிட் கலர் ஹெல்மேட் என செம்ம கலக்கலாக தல அஜித் பைக் ஓட்டிச்செல்லும் புகைப்படங்களை அவருடைய ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.  

66

எந்தவித பந்தாவோ, பாதுகாப்போ இன்றி தனிமனிதனாக மலைப்பாதையில் தல அஜித் நின்று கொண்டிருக்கும் இந்த போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories