“வலிமை” அப்டேட் எபோது?... ரசிகர்களுக்கு தல அஜித்தே சொன்ன பதில்... லேட்டஸ்ட் போட்டோவுடன் வைரலாகும் செய்தி...!

Published : Feb 02, 2021, 11:13 AM IST

தற்போது வலிமை படத்தின் ஷூட்டிங் மீண்டும் ஐதராபாத்தில் ஆரம்பித்துள்ளது போல் தெரிகிறது. 

PREV
16
“வலிமை” அப்டேட் எபோது?... ரசிகர்களுக்கு தல அஜித்தே சொன்ன பதில்... லேட்டஸ்ட் போட்டோவுடன் வைரலாகும் செய்தி...!

ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக பூஜை போட்ட அன்று சொன்னதோடு சரி, அதன் பிறகு எந்த அப்டேட்டும் சொல்லமாட்டேன் என விடப்பிடியாக இருக்கிறார் தயாரிப்பாளர் போனி கபூர்.

26

போஸ்டர், பேனர், ட்ரெண்டிங் ஹேஷ்டேக் மூலமாக எல்லாம் அப்டேட் கேட்டு அலுத்து போன தல ரசிகர்கள் கடைசியாக, மூக்குத்தி அம்மனில் ஆரம்பித்து திருச்செந்தூர் முருகன் வரை அப்டேட் கேட்டு வருகின்றனர். 
 
36

இப்படி வெறித்தனமாக அப்டேட் கேட்டு காத்திருக்கும் ரசிகர்களுக்கு அவ்வப்போது ஆறுதலாக அமைவது தல அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோக்கள் தான். 

46

சமீபத்தில் சிக்கிமிற்கு பைக் ரெய்டு கிளம்பிய தல அஜித் ரேஸர் காஸ்ட்யூமில் நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி தாறுமாறு வைரலானது. 

56

தற்போது வலிமை படத்தின் ஷூட்டிங் மீண்டும் ஐதராபாத்தில் ஆரம்பித்துள்ளது போல் தெரிகிறது. இதற்காக தல அஜித் நேற்று ஐதராபாத் வந்துள்ளார். அங்கு ரசிகர்களுடன் நின்று சிரித்த முகத்துடன் போட்டோ எடுத்துக் கொண்டார். 
 
66

அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் அதே சமயத்தில்,  அஜித்துடன் போட்டோ எடுக்க வந்த ரசிகர்கள் பலரும் அவரிடம் வலிமை அப்டேட் எப்போது என கேட்டுள்ளனர். அதற்கு தன்னுடைய வழக்கமான புன்னகையுடன் விரைவில் என பதிலளித்துள்ளார். தல அஜித் வாயில் இருந்து வந்த இந்த ஒற்றை வார்த்தையால் ரசிகர்கள் செம்ம ஹேப்பியில் உள்ளனர். 
 
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories