“பாரதி கண்ணம்மா” சீரியல் வில்லி ஃபரீனாவின் கணவரை பார்த்திருக்கீங்களா?... ஜோடியாக வெளியிட்ட கலக்கல் போட்டோ..!

Published : Feb 02, 2021, 10:29 AM IST

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஃபரீனா, ரசிகர்களே கண்வைக்கும் அளவிற்கு தன்னுடைய க்யூட்டான போட்டோக்களை அவ்வப்போது சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.

PREV
17
“பாரதி கண்ணம்மா” சீரியல் வில்லி ஃபரீனாவின் கணவரை   பார்த்திருக்கீங்களா?... ஜோடியாக வெளியிட்ட கலக்கல் போட்டோ..!

விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பும் என்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சிகள் ஆனாலும் சரி, சீரியல்கள் என்றாலும் சரி ரசிகர்கள் மனதில் நச்சென ஒட்டிக்கொள்கிறது. தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 
 
27

மீம்ஸ் கிரியேட்டர்கள் உருவாக்கிய கண்ணம்மா மீம்ஸ் பட்டி, தொட்டியை எல்லாம் தாண்டி தேசிய அளவில் ட்ரெண்டானது. அதனால் சீரியலுக்கான ரசிகர்கள் பட்டாளமும் அதிகரித்து விட்டது. 
 
37

இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருகிறார் ஃபரீனா. தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர். 
 
47

அதன் பின்னர் சன் தொலைக்காட்சியில் ரேவதி நடித்த அழகு சீரியலில் நடித்தார். அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் வில்லியாக பிரபலமானார். 

57

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஃபரீனா, ரசிகர்களே கண்வைக்கும் அளவிற்கு தன்னுடைய க்யூட்டான போட்டோக்களை அவ்வப்போது சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். அதேபோல் ரசிகர்களின் அன்பான கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார். 

67

அப்படித்தான் ஃபரீனாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் உங்களுடைய கணவருடன் இருக்கும் போட்டோவை பதிவிடுவதே இல்லை என கேட்டார். அதற்கு அவர் என்னுடைய வெண்பா கதாபாத்திரத்தை பார்த்து சிரிப்பார் என்ற பதிலுடன் க்யூட் போட்டோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். 
 
77

கணவருடன் ஃபரீனா வெளியிட்டுள்ள இந்த க்யூட் போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 
 
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories