​​KGF 2 டிக்கெட் விலையை உயர்த்தி கொள்ள அரசு அனுமதி..அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Kanmani P   | Asianet News
Published : Apr 12, 2022, 04:34 PM IST

வழக்கமான டிக்கெட் விலையை மல்டிபிளக்ஸ்களில் ரூ.50 வரையும், சிங்கிள் தியேட்டர்களில் ரூ.30 வரையும் அதிகரிக்கலாம். இந்த வசதி நான்கு நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும் என தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.

PREV
18
​​KGF 2 டிக்கெட் விலையை உயர்த்தி கொள்ள அரசு அனுமதி..அதிர்ச்சியில் ரசிகர்கள்..
BEAST

இன்னும் இரண்டு நாட்களில்  ​​KGF அத்தியாயம் 2  உலகமுழுதும் வெளியாகவுள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கொண்ட படமாகும். 

28
KGF 2

இந்த படத்திற்கு தெலுங்கனாவில் புதிய சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு நாளில் 5 முறை படத்தை திரையிட அனுமதியளித்துள்ளது. அதே வேளையில் டிக்கெட் விலையையும் உயர்த்தியுள்ளது.
 

38
KGF 2

அதாவது வழக்கமான டிக்கெட் விலையை மல்டிபிளக்ஸ்களில் ரூ.50 வரையும், சிங்கிள் தியேட்டர்களில் ரூ.30 வரையும் அதிகரிக்கலாம். இந்த வசதி நான்கு நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும், அதன் பிறகு வழக்கமான விலையில் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

48
KGF 2

பிரசாந்த் நீல்.  இயக்கத்தில் வெளியான முதல் பதிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இதையடுத்து இரண்டாம் பாகம் நீண்ட கால இடைவெளிக்கு பிறகு தற்போது வெளியாகவுள்ளது.

58
KGF 2

இதில் யாஷ் க்கு  ஜோடியாக நாயகி ஸ்ரீநிதி ஷெட்டிக்கு நடித்துள்ளார். இவர்களுடன் சஞ்சய் தத் மற்றும் ரவீனா டாண்டன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்

68
KGF 2

மேலும் ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த பான் இந்தியா மூவி அத்தியாயம் 2 இல் ராவ் ரமேஷ் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

78
KGF 2

முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி உலகம் முழுவதும் மிகவும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

88
KGF 2

பட ரிலீஸை தொடர்ந்து நடைபெற்ற ப்ரோமோஷன் விழாவில் நாயகன் யாஷ் கலந்து கொண்டார். அப்போது நம்ம ஊர் தளபதி குறித்து யாஷ் பெருந்துணையாக பேசியது தமிழ் ரசிகர்கள் மத்தியில் அவரது ரேட்டிங்கை உயர்த்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories