Snehan Kannika Ravi
Snehan Kannika Ravi : பாடல் ஆசிரியரும் பிக் பாஸ் பிரபலமும் ஆன சினேகன் ஜூலை 29-ம் தேதி நடிகை கனிகா ரவியை திருமணம் செய்துகொண்டார்.
Shankar's daughter Aishwarya marries Rohit
பிரபல இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா ஜூன் ஜூன் மாதத்தில் ரோகித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மனைவி மகனுடன் வந்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.
rashmi jayaraj marriage
கன்னடம் மற்றும் தமிழ் நடிகை ராஷ்மி ஜெயராஜ், கடந்த பிப்ரவரி 10 -ம் தேதி ரிச்சு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
actress niranjani marriage
இயக்குனர் தேசிங் பெரியசாமி நடிகை நிரஞ்சனி அகத்தியனை பிப்ரவரி மாதம் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
vishnu vishal marriage
தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை ஜ்வாலா குட்டா ஏப்ரல் 22 அன்று திருமணம் செய்து கொண்டனர்.
serial actress mounika devi marrege
விஜய் டிவியில் ஒளிபரப்பான அவளும் நானும் சீரியல் நடிகை மௌனிகா மற்றும் விகே கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
serial actress shabana marriage
சீரியல் நடிகர்கள் ஷபானாவும் ஆர்யனும் நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தில் இருவீட்டாருக்கும் சம்மதம் இல்லை என சொல்லப்படுகிறது.
comedy actress Vidyullekha Raman marriage
பல தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை வித்யுல்லேகா ராமன், உடற்பயிற்சி நிபுணரான சஞ்சய் என்பவரை செப்டம்பர் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
serial actress shreya marriage
திருமணம் புகழ் சித்துசித் - ஸ்ரேயா அஞ்சன் இருவரும் கடந்த மாதம் சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். சித்து மற்றும் ஸ்ரேயா அஞ்சன் திருமணம் கோலாகலமாக நடந்தது.
serial reshma marriage
அபி டெய்லர் புகழ் ரேஷ்மா முரளிதரன்-மதன் பாண்டியன் திருமணம் நவம்பர் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. இவர்களின் திருமண புகைப்படங்கள் வைரலானது.
Karthik Kumar marriage
நடிகர் கார்த்திக் குமார், தன்னை விட 16 வயது குறைந்த இளம் நடிகை அம்ருதா சீனிவாசனை திருமணம் செய்து கொண்டார்.