Tamannaah: ஸ்ட்ராப் லெஸ் மேலாடை... அந்த இடத்தை ஹைலைட் செய்து காட்டி... இளம் நெஞ்சங்களை பக் பக் ஆக்கிய தமன்னா!

Published : Dec 03, 2021, 10:49 AM ISTUpdated : Dec 03, 2021, 10:50 AM IST

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து படு ஹாட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் தமன்னா (Tamannaah Bhatia) தற்போது, ஸ்ட்ராப் லெஸ் உடையில், வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளம் நெஞ்சங்களை பக் பக் ஆகியுள்ளது.  

PREV
17
Tamannaah: ஸ்ட்ராப் லெஸ் மேலாடை... அந்த இடத்தை ஹைலைட் செய்து காட்டி... இளம் நெஞ்சங்களை பக் பக் ஆக்கிய தமன்னா!

வெள்ளாவி வச்சு வெளுத்தது போன்ற அழகில், தமிழ் ரசிகர்களை சுமார் 15 வருடங்களாக கவர்ந்திழுத்து வருபவர் நடிகை தமன்னா.

27

தமிழ் - தெலுங்கு ஆகிய இரு படங்களிலுமே அதிகம் ஆர்வம் காட்டி வந்த இவர், இரு மொழியை சேர்ந்த முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார்.

37

குறிப்பாக பாகுபலி முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில் இவர், நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்த பின்னர் உலக அளவில் பிரபலமானார்.

47

எனவே சமீப காலமாக தான் நடிக்கும் படங்களை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்தும் உள்ள கதைகளையே அதிகம் தேர்வு செய்கிறார்.

57

தற்போது இவரது கை வசம் ஒரு தமிழ் படம் கூட இல்லை என்றாலும், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்கள் அம்மணிக்கு வரிசை கட்டி நிற்கிறது.

67

பட வாய்ப்புகள் கை வசம் இருந்தாலும், அவ்வப்போது ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக புகைப்படம் வெளியிட்டு வரும் இவர், தற்போது ஹாட் கவர்ச்சியில் ரசிகர்களை வசீகரிக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

77

ரெட் வெல்வெட் கேக் போல்... ஸ்ட்ராப் லேஸ் உடை அணிந்து, தொடையை ஹை லைட் செய்து காட்டி இவர் வெளியிட்டுள்ள படு ஹாட் புகைப்படங்கள் வேற லெவலுக்கு பார்க்கப்பட்டு வருகிறது.

 

click me!

Recommended Stories