Ileana D'Cruz: முன்னழகை கேப்பால் மறைத்து உச்சகட்ட கவர்ச்சியில் எல்லை மீறிய இலியானா! சூடான சோசியல் மீடியா!

Published : Dec 02, 2021, 06:53 PM IST

நடிகை பூஜா ஹெக்டேவை தொடர்ந்து தற்போது மாலாதீவுக்கு பறந்துள்ள நடிகை இலியானா... ஒட்டு மொத்த அழகையும் ஒற்றை கேப்பால் மறைத்தும், உச்சகட்ட கவர்ச்சியிலும் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
19
Ileana D'Cruz: முன்னழகை கேப்பால் மறைத்து உச்சகட்ட கவர்ச்சியில் எல்லை மீறிய இலியானா! சூடான சோசியல் மீடியா!

தங்களுடைய ஓய்வு நாட்களை மாலத்தீவில் கழிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர் முன்னணி நடிகைகள். அந்த வகையில் தற்போது பிரபல நடிகை இலியானா மாலத்தீவிற்கு சென்று வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

 

29

தெலுங்கில் 'தேவதாசு' என்கிற படத்தின் மூலம் கடந்த 2006 ஆம் ஆண்டு அறிமுகமானவர் இலியானா. இதை தொடர்ந்து அதே ஆண்டு தமிழில் வெளியான 'கேடி' படத்தில் நடித்தார். ஆனால் அவருக்கு தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து, வெற்றி கிடைத்தது போல், தமிழில் கிடைக்கவில்லை.

 

 

39

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக மாறிய இவர், அடுத்தடுத்து பவன் கல்யாண், ரவி தேஜா, நிதின், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு ஜோடியாக நடித்தார்.

 

 

49

தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த இவரை, மீண்டும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோரை வைத்து இயக்கிய... நண்பன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்க பட கூடிய நடிகையாக மாறினார்.
 

 

59

பின்னர் தமிழ், தெலுங்கு படங்களை தொடர்ந்து சில ஹிந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பபை பெற்றார். இவர் நடித்த படங்களுக்கும், அங்கு காட்டிய கவர்ச்சிக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. ஒரு கட்டத்தில் தமிழ், தெலுங்கு, போன்ற மொழிபடங்களை ஏற்காமல் முழு பாலிவுட் நடிகையாக மாறினார்.
 

 

69

பாலிவுட் திரையுலகிற்கு சென்றது முதல், ஓவர் கவர்ச்சியில் அலப்பறை செய்து வந்த இலியானா... அவ்வப்போது பிகினி உடை கவர்ச்சியிலும் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுப்பது உண்டு.
 

 

79

இப்படி அவ்வப்போது பிகினி உடை கவர்ச்சியில் கூட அலப்பறை செய்து வரும் இலியானா... மாலத்தீவுக்கு சென்றார் என்றால் சொல்லவா வேண்டும்.

 

 

89

உச்ச கட்ட கவர்ச்சியில்... எல்லை மீறும் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

 

99

அதிலும் கேப் ஒன்றை வைத்து தன்னுடைய முன்னழகை மறைத்து தாறுமாறாக போஸ் கொடுத்து சமூக வலைத்தளத்தையே படு சூடாகியுள்ளார்.

 

click me!

Recommended Stories