சூர்யா - ஜோதிகா மகள் தியாவின் இந்த புகைப்படங்களை பார்த்திருக்கீங்களா? அதிகம் பார்த்திடாத ரேர் போட்டோஸ்!

Published : Aug 14, 2020, 07:55 PM IST

நட்சத்திர தம்பதி சூர்யா - ஜோதிகாவின் மகள் தியாவின் கியூட்டான ரேர் புகைப்பட தொகுப்பு இதோ.. 

PREV
113
சூர்யா - ஜோதிகா மகள் தியாவின் இந்த புகைப்படங்களை பார்த்திருக்கீங்களா? அதிகம் பார்த்திடாத ரேர் போட்டோஸ்!

தியாவை கையில் பிடித்திருக்கும் சூர்யா இந்த புகைப்படத்தை கண்டிப்பாக யாரும் அதிகம் பார்த்திருக்க மாட்டார்கள் 

213

தோழியுடன் தியா 

தோழியுடன் தியா 

313

குட்டி கிருஷ்ணனாக தியா 

குட்டி கிருஷ்ணனாக தியா 

413

அண்ணன் மகளை இடுப்பில் தூக்கி வைத்திருக்கும் கார்த்தி 

513

எப்போதும் அப்பா செல்லம் தான் தியா 

எப்போதும் அப்பா செல்லம் தான் தியா 

613

பெரிய பெரிய கண்களோடு அப்படியே அம்மாவை உறுதி வைத்திருக்கும் தியா 

713

செம்ம கியூட் சிரிப்பு 

செம்ம கியூட் சிரிப்பு 

813

பள்ளி விழாவில் தியா எடுத்து கொண்ட புகைப்படம் 

913

தம்பியுடன் செல்ல சேட்டை 

தம்பியுடன் செல்ல சேட்டை 

1013

சுட்டி தனத்தோடு ஏணியில் அமர்ந்திருக்கும் தியாவையும் யாரும் பார்த்திருக்க மாட்டாங்க 

1113

நண்பர்கள் தினத்தில் தியா... கூட தனுஷ் மகனும் இருக்காரு பார்த்தீங்களா?

1213

மகனை கூட மடியில் அமரவைத்து கொள்ளவில்லை, மகள் மீது சூர்யாவுக்கு கொள்ளை பிரியம்... அதிலும் தியா முக பாவனை பேரழகு 

1313

ரொம்ப சிம்பிள்... கையில் மட்டும் ஒரு வாட்ச் தியாவின் சமீபத்திய புகைப்படம் இது 

click me!

Recommended Stories