Shriya Sharma: சும்மா கும்முனு... கொழுக்கு மொழுக்கு பேபியாக மாறிய சூர்யா - ஜோதிகாவின் ரீல் மகள் ஸ்ரேயா ஷர்மா!

Published : Jan 01, 2022, 10:21 PM IST

சும்மா கும்முனு மாறி கொழுக்கு முழுக்கு அழகில்... ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார் 'சில்லுனு ஒரு காதல்' (Sillunu oru kadhal) படத்தின் குழந்தை நட்சத்திரம், ஸ்ரேயா ஷர்மா (Shriya sharma).  

PREV
19
Shriya Sharma: சும்மா கும்முனு... கொழுக்கு மொழுக்கு பேபியாக மாறிய சூர்யா - ஜோதிகாவின் ரீல் மகள் ஸ்ரேயா ஷர்மா!

சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான "சில்லுனு ஒரு காதல்" படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்த ஸ்ரேயா ஷர்மாவை நியாபகம் இருக்கா? அவர் தான் இப்போது சும்மா கொழு கொழு பேபியாக மாறியுள்ளார்.

 

29

ரீலில் மட்டும் இன்றி ரியலாகவும் திருமணம் செய்துகொண்ட நட்சத்திர தம்பதிகள் நடித்த, "சில்லுனு ஒரு காதல்" படத்தில் ஸ்ரேயா கொள்ளை அழகில் மட்டும் மல்ல நடிப்பிலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.

 

39

இறுதியாக ரஜினிகாந் நடித்த எந்திரன் படத்தில் இடம் பெற்ற கிளைமேக்ஸ் காட்சியிலும் இவர் நடித்திருந்தார். இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தார்.

49

பின்னர் தெலுங்கு திரையுலகில், பிரபல நடிகர் ஸ்ரீகாந்தின் மகனுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் பெரிதாக இவருக்கு எந்த பட வாய்ப்பையும் பெற்று தரவில்லை.

 

59

எனவே பட வாய்ப்புகளை எப்படியும் கைப்பற்றியே தீர வேண்டும் என விதமாக விதவிதமான கவர்ச்சி போட்டோ ஷூட்டுகளை வெளியிட துவங்கினார்.

 

 

69

ஆனால் இவரது முயற்சி பெரிதாக ஈடுபட வில்லை... பட வாய்ப்புகளும் கிடைத்தபாடு இல்லை. எனவே, தொடர்ந்து விதவிதமாக புகைப்படம் வெளியிட்டு வருகிறார் ஸ்ரேயா.

 

79

அந்த வகையில் இந்த வருட நியூ இயர் கொண்டாட்ட புகைப்படங்கள் சில வற்றை வெளியிட்டு தன்னுடைய கொழுக்கு மொழுக்கு அழகில் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

 

89

செக்க சிவந்த அழகில், வைட் டாப் மற்றும் மஞ்சள் நிற ஸ்கர்ட் அணிந்தபடி இவர் வெளியிட்டு புகைப்படத்தில் கவர்ச்சி துளியும் இல்லை என்றாலும், கொள்ளை அழகில் மிளிர்கிறார்.

 

99

இந்த வருட புத்தாண்டை அமோகமாக இவர் வரவேற்றுள்ள நிலையில், அதற்க்கு ஏற்ற போல் படவாய்ப்புகளையும் கைப்பற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories