தலை நிறைய முடி... அழகிய மகன் மற்றும் மனைவியுடன் சுரேஷ் சக்கரவர்த்தி..! வைரலாகும் அரிய புகைப்படம்..!

Published : Oct 24, 2020, 05:53 PM IST

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், 16 போட்டியாளர்களின் ஒருவராக தற்போது விளையாடி வருபவர் சுரேஷ் சக்கரவர்த்தி.  

PREV
18
தலை நிறைய முடி... அழகிய மகன் மற்றும் மனைவியுடன் சுரேஷ் சக்கரவர்த்தி..! வைரலாகும் அரிய புகைப்படம்..!

மற்ற போட்டியாளர்களை விட வயது இவருக்கு அதிகம் என்பதால், இவர் என்ன கன்டென்ட் கொடுக்க போகிறார் என பலரும் நினைத்தனர்.

28

ஆனால் பிக்பாஸ் வீட்டில் முதல் சண்டையே இவரால் தான் துவங்கியது.

38

அதே போல் இவர் சும்மா திரி மட்டும் கிள்ளி விட, அடுத்தடுத்து போட்டியாளர்கள் அவரவர்கள் முகத்திரையை தாங்களே கிழித்து கொண்டனர்.
 
48

உதாரணமாக, ரியோ, சனம், அனிதா என சொல்லிக்கொண்டே போகலாம். 

58

அதே நேரத்தில் மற்ற போட்டியாளர்களை விட, சுரேஷ் தான் மிகவும் நேர்மையாக பிக்பாஸ் போட்டியை விளையாடுவதாக போட்டியாளர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

68

தற்போதைய நிலவரபடி இவருக்கு தான் போட்டியாளர்கள் தங்களுடைய ஓட்டுக்களை குவித்து அவரை காப்பாற்றுவதில் மும்முரமாக உள்ளனர்.

78

இந்நிலையில், சுரேஷ் சக்ரவர்த்தி தன்னுடைய மனைவி மற்றும் மகனுடன் உள்ள புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.  
 
88

தற்போது தலையில் முடி இல்லாமல் இருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தி இந்த புகைப்படத்தில் தலை நிறைய முடியுடன் உள்ளார்.

click me!

Recommended Stories