ஒயிட் அண்ட் ஒயிட்டில் கலக்கும் ஒரிஜினல் 'கேங்ஸ்டர்ஸ்'... சமூக வலைத்தளத்தை கலக்கும் ரஜினிகாந்த் - மோகன் பாபு!

Published : May 21, 2021, 02:35 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது நெருங்கிய நண்பர் மோகன் பாபுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை, மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட, அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
14
ஒயிட் அண்ட் ஒயிட்டில் கலக்கும் ஒரிஜினல் 'கேங்ஸ்டர்ஸ்'... சமூக வலைத்தளத்தை கலக்கும் ரஜினிகாந்த் - மோகன் பாபு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மோகன்பாபு ஆகிய இருவரும், பல வருடங்களாக நெருங்கிய நண்பர்கள் என்பதும், அதே போல் நட்பு ரீதியாக அவர்களது குடும்பத்தினர் சந்தித்து கொள்வதும் வழக்கமான ஒன்று தான்.

24

இந்நிலையில் தலைவர், செம்ம ஸ்டைலிஷாக தன்னுடைய நண்பர் மோகன் பாபுவுடன் ஒய்ட் அண்ட் ஒயிட் உடையில்... கெத்தாக போஸ் கொடுத்துள்ளார்.

34

நண்பர் மோகன் பாபு தோல் மீது கை போட்டு... நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தும் விதமாக இவர்கள் எடுத்து கொண்ட புகைப்படத்தை, மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

44

மேலும்,  ஒரிஜினல் கேங்ஸ்டர்ஸ்’ என்ற கேப்ஷனையும் பதிவு செய்துள்ளார்.  இந்த புகைப்படங்கள் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 
 
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories