மேலும் மக்கள் மன்றத்தை கலைக்காமல் வைத்திருந்தால், என்றாவது நான் அரசியலுக்கு வருவேன் என்ற எண்ணம் ரசிகர்கள் மனதில் இருக்கும், அதனால் தான் மக்கள் மன்றத்தை கலைக்க முடிவெடுத்தேன் என்றும் விளக்கமளித்தார் என்ற தகவலும் வெளியானது. சூப்பர் ஸ்டாரின் இந்த முடிவை அவரது ரசிகர்கள், மக்கள் மன்ற நிர்வாகிகள் என பலரும் ஏற்றுக்கொண்டாலும், மூன்றாம் கட்ட பார்வையாளர்களாக இருந்தவர்களின் விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் பரவ ஆரம்பித்தது. பலரும் ரஜினி ரசிகர்களை ‘இது தான் உங்க தலைவரோட ஆன்மீக அரசியலா?’ என வம்பிழுக்கவும் ஆரம்பித்தனர். தலைவர் கட்சி ஆரம்பிப்பார் என காத்திருந்த ரசிகர்கள் பலரும் சொந்த உறவுகளே கேலி செய்யும் நிலைக்கும் ஆளாகினர்.