கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பல வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். தலைவாரி வீட்டு வாசல் வரை செல்லும் அனைவரும் அவர் வீட்டிற்குள் செல்வார்கள் என்றால் சந்தேகமே. அப்படியே சென்றாலும் தலைவர் வீட்டில் வந்து சந்திக்க விரும்பும் ரசிகர்களை, அலுவலக அரசியில் தான் சந்திப்பார். சரி வாங்க அவருடைய வீடு எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்...