இதுதான் நடிகர் தனுஷ் வீட்டின் முன் பகுதி... பார்க்கவே செம்ம அழகா இருக்குல்ல சரி வாங்க உள்ளே போகலாம்
வீட்டிற்குள் நுழைந்ததுமே அழகிய சோபா மற்றும் சாத்திர படி பெரிய கண்ணாடியும் உள்ளது
வாவ் அழகிய பால்கனி அதில் யோகா செய்யும் தனுஷ் மனைவி ஐஸ்
இது கிச்சன்... கை கழுவ வேண்டியதன் அவசியத்தை எடுத்து கூறும் புகைப்படம்
வீட்டின் வெளியே இயற்கை எழில் சூழ அமைந்திருக்கும் கார்டன்
கியூட் குழந்தையுடன் சுவற்றில் சாய்த்தபடி சூர்யா நமஸ்காரம் செய்யும் ஐஸ்வர்யா
வீட்டின் ஹாலில் மகன்களுடன் செல்ல சேட்டை
வீடு வாசல் எங்கோ வெளியில் செல்ல தயாராகிறார் ஐஸ்
வீட்டில் ஒட்டப்பட்டுள்ள பேமிலி புகைப்படங்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாடத்திற்காக அலங்கரிக்கப்பட்ட போது எடுத்த புகைப்படம்
பூஜை அறை மகன் பிறந்தநாள் அன்று எடுத்த புகைப்படம்
பால்கனியில் இருந்தபடி வானவில்லை ரசிக்கும் தனுஷின் மகன்கள் லிங்கா - யாத்ரா